(Reading time: 28 - 56 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

சொல்லுங்கள் என்றான் சலித்தவாரு...

  

ஏன் தம்பி அப்படி சொல்ற பௌவ் கூட சண்ட போடியா என்றாள் தாய் கொஞ்சம் காரம் ரொம்பவே கலவரம் கலந்த குரலில்.

  

அட டாாா மா அவ தான் என்னை இங்க அம்போனு விட்டுட்டு கிலம்பினாள் அதனால சொல்றேன்.

  

அதுக்கா இப்படி என் தங்கம் எது செய்தாலும் அதுக்கு நிறையவே அர்தமும் காரணமும் இருக்கும் . இப்ப நீ  அங்க போகனும் அவ்லோ தானே... சங்கர்ர கூட்டிப்போ அவர் பௌவ் கார் எடுத்துக்கிட்டு வந்துடட்டும் நீயும் அம்மூவும் வேலையை முடித்துவிட்டு அப்படியே வெலியே எங்கனா போய்டு வாங்க என்று செமயான யோசனை அலித்தது அப்பா கமலன்.

  

வாவ் கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா ஆசையா ஆசையா!!!! இது மைண்ட் வாய்ஸ் அல்ல நக்ஷ்ஷும் சஞ்ஜூவும் தான் .

  

கணவனையும் அவன் தம்பியையும் முரைத்த நிவியிடம். அதுகல விடு நிவி மா நீ இன்னா பண்ற நாங்க சாபிட லன்ச் மட்டும் பேக் செய்டா நான் போகும் போது சாக்லேட் வாங்கிக்றேன் என்றான் அவன் வேலையில் கண்னாக.

  

நான் அப்பவே பேக் செஞ்சிடேன் பெரிய தம்பி என்று சாந்தி அக்கா தூக்க முடியாமல் தூக்கி வந்தாள் கேரியரை.

  

டேய் ஃப்ட் அமுகிகலா.... இதலாம் கொண்டுபோய் என் வண்டி கிட்ட வைங்க என்று தம்பிகளை ஏவிவிட்டு விசில் அடித்தபடி துணி மாத்த மாடி படி ஏரினான்.

  

பாத்திங்கலா மா என்று நக்ஷ் கூர இது என்ன அனியாயம் டாடி என்றான் சஞ்சு ஆனால் அங்கிருந்த அனைவருக்குமே ஈஷ்வரின் இந்த மாற்றம் மகிழ்ச்சியை மட்டும் தான் தந்தது.

  

  

  

2 comments

  • hi kannamma<br />epadi irukiga :-) <br />ena pa evvolo periya itaivelai :Q: <br />so happy 4 u r epi :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.