அப்படிதான் சொல்லுவாரு நம்ம பாப்பா கிட்ட ஏதோ மேஜிக் இருக்கான் அந்த மேஜிக் செஞ்சு தான் எல்லாரையும் மயக்கிட்ட வாங்கலாம் இத உங்க மனசுக்குள்ளேயே வைத்து குடுங்க தம்பி நம்ப பாப்பா இருக்காங்க இல்ல அவங்களுக்கு இந்த பூச்சுன்னா கொஞ்சம் பயம். அது கொல்றதும் பிடிக்காது ஒரு கரப்பான் பூச்சி கிட்ட வந்துடுச்சுன்னு வச்சுக்கோங்க வீடு இரண்டாகிடும் அதுக்காகவே நாங்க யாருமே சுத்தம் பண்ணும் போது ரொம்ப கவனமா தான் செய்வோம் ஒரு சின்ன கருப்பன் பூச்சி பல்லி ஐயோ ஒருவாட்டி பாப்பாவும் அய்யாவும் வாக்கிங் போயிட்டு இருந்தாங்க அப்போ ஒரு கரப்பான் பூச்சி பாப்பா பக்கத்துல போயிடுச்சான் தீந்து போச்சு .... எல்லாருமே இதுக்கும் அதுக்கும் இதுக்கும் அதுக்கும் போராருறாங்க பாருங்க என்னாச்சு என்னாச்சு நாங்கல்லாம் பாம்பு கடிச்சு நினைச்சு ரொம்ப பயந்துட்டோம் பார்த்தா கடைசியில் அது ஒரு கரப்பான் பூச்சி. பாப்பா அழுகுது எங்களுக்கு யாருக்கும் அன்னைக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு சாப்பிடக் கூட இல்லை . அந்த கரப்பான் பூச்சியை பிடித்து வெளியே போடுற வரைக்கும் ஒரு மாதிரி ஆகிடுச்சு .
எனக்கும் தெரியும் மேடமுக்கு கருப்பான் போச்சுன்னா பயம் . அதுமட்டுமா கரப்பான்பூச்சியை கொண்டு வர்றவங்க எல்லாம் அவங்களுக்கு சுத்தமா பிடிக்காது என்று எங்களுக்கு தெரியும் இந்த சஞ்சீவ் இருகான்னே அவன் இவ ஏதோ கலாட்டா பண்ணிட்டா ன்னு சொல்லிட்டு ஒரு டப்பா கரப்பான்பூச்சி கொண்டு வந்தான் வந்தவன் லக்ஸ் பாப்பா இருக்காங்களா பாப்பா அவங்க மேலே போட்டாங்க அலறித் துடித்த பார்த்த உடனே எனக்கு அழுகை வந்துடுச்சு பார்த்தா அது கரப்பான் பூச்சியை பார்த்ததால் கத்தினாலும் ஐயோ அப்பா இருக்காரே ரொம்ப கோபப்பட்டார். அடியே வாங்கியிருப்பான் ஏதோ சந்தோஷமா பேசினாலும் அதுக்கப்புறம் வேலையால் வச்சு அந்த இடத்தை சுத்தம் பண்ணாங்க மருந்து போட்டு விட்டார்கள் இப்ப கூட அந்தப் பக்கம் போன மறந்து நாற்றம் தான் வரும். அந்த நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும் ஆனாலும் மருந்து நெடி மட்டும் அப்படியே இருக்கு என்று நினைத்துக் கொண்டான்.
இருவரும் பேசியபடி ஆபிஸினில் நுழைந்தனர்
ஹாய் சார் ஐ வெல்கம் யூ ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ சார் -வேலை செய்யும் அழகிய மங்கை.