(Reading time: 28 - 56 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

  

 எங்க ஆர்டர் ரிசீவ் செய்துக்கிட்டு சப் காண்ட்ராக்ரர்ஸ் ஏதோ தில்லா லங்கடி செய்து டூப்லிகேட் ப்ராடக்ட் லான்ச் செய்ய ப்லான் செய்து எக்ஸ்சிகுயூட் பன்னிர்கானுங்க. பட் தடுத்தாச்சி.  மாடிக்கிட்டானுங்கனு நினைத்தால் இப்போ ட்ராக் செய்ய முடியல நான் அங்க இருந்தா  பெட்டறா இருக்கும் அத்தான் என்றாள் அவளும் நேராக.

  

சரி டா கிளம்பலாம். -ஈஷ்வர்.

  

  

அடேய் விஜித்ர ஜந்து என்றான் சுகிப்.

  

நீங்க இரண்டு பேர் மட்டும் தான் இப்படியா இல்லை மொத்த கும்பமுமா டா என்றான் கவின்.

  

 வாவ் சூப்பர் மாம்ஸ் என்றாள் மிர்தூ,  கலக்கிட்டீங்க அண்னா என்றாள் கௌசி

  

என்ன என்று கேட்ட படி அவளுக்கு ஊட்டுவதை தொடர்ந்தான் ஈஷ்வர்.

  

பின்ன என்ன டா அவ எதுவும் பெருசா எக்ஸ்ப்லைன் பன்னல ஏன் உன்ன கேட்க கூட இல்ல நீ உன் பாட்டுக்கு கிலம்பலாம்னு சொல்ற.

  

சொல்றது என் பெண்டாட்டி டா என்றான் கெத்தாக.

  

அது சரி என்று கோரஸாக சொல்ல சிரித்துவிட்டு உள்ளத்தால் மகிழ்ந்தார்கள்.

  

மாலை 4 மணி அலவில் தங்கள் வீட்டை நோக்கி பயணம் தொடர்ந்தனர் ஈஷ்வரும் அவன் மனைவியும்.

  

விடியர்காலையில் வீட்டை அடைந்தவர்கள் காலை தம்பதியர்கலை பார்த்த குடும்பம் மகிழ்சியுடன் அவர்களை வரவேற்றனர். அத்தமா மாமா என்று கட்டிக்கொண்டாள். தங்கை நிவி நக்ஷ் சஞ்சு மூவருடன் எதை எதையோ பேசியபடி காலை உணவை முடிக்க

2 comments

  • hi kannamma<br />epadi irukiga :-) <br />ena pa evvolo periya itaivelai :Q: <br />so happy 4 u r epi :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.