Page 119 of 122
யாழினியோ அந்த இசைக்கருவியிடம் சென்று ஆசையாக அதை மீட்டலானாள். அழகான ஒலி அந்த அறை முழுவதும் பரவியது. அதில் அவள் உள்ளமும் மலர்ந்தது. சிறிது நேரத்தில் அந்த அறை வாசலில் அரவம் வரவே விக்னேஷ்வரன் என நினைத்து திரும்பியவள் கண்கள் அங்கு நிற்பவனைக்கண்டு அச்சத்தில் முகம் வெளிறிவிட்டது.
”நீயா நீ இங்கயா” என அவள் அலற மெ ... எப்படியோ சுதாரித்து அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள்
This story is now available on Chillzee KiMo.
...