Page 42 of 122
“ரொம்ப பேசற நீ, நான் அனுபவிச்சத சொல்றேன் என்னை மாதிரி நீயும் ஏமாந்து போய் வாழ்க்கையை தொலைச்சிடாத”
“டேய் ஒரு விசயம் சொல்லு ஒரு வேளை நீ காலேஜ்ல ஒருத்தியை லவ் பண்ணியே அவள் யாழினியா இருந்து யாழினி உன்னை ஏமாத்தாம உன்னையே கல்யாணமும் பண்ணியிருந்தா இன்னிக்கு உனக்கு ஒரு பையனோ பொண்ணோ இருந்திருப்பாங்கள்ல மச்சான், நான் உன் காதலை தப்பு சொல்லல ... pan>. அவளுடன் பேசிவிட்டு அவளின் வரவிற்காக கோபத்துடன் காத்திருந்தான் விக்னேஷ்வரன்
”வா நீ வந்துதான் ஆகனும் என்கிட்டயே திமிரா பேசறியா வீட்டுக்கு வா உன்னை பேச விடாம
This story is now available on Chillzee KiMo.
...