Page 54 of 122
போறதா நாடகமாடறா இவளாவது ஊருக்கு போறதாவது பொய் நான் உண்மையை கண்டுபிடிக்கிறேன் அவள் மட்டும் பொய் சொல்லியிருந்தா ராம் கிட்ட அவளை பத்தி சொல்லி அவளை இந்த ஊரைவிட்டு ஓடவிடறேன்” என நினைத்தவன் ராமிற்கு முக்கியமான வேலைகளை கொடுத்துவிட்டு யாழினி தங்கியிருக்கும் ஹாஸ்டலை அடைந்தான் அங்கு யாழினியோ அதற்குள் தன் கையில் ஒரு பெரிய பெட்டியுடன் ஆட்டோவில் ஏறி கிளம்
...
This story is now available on Chillzee KiMo.
...
எப்படி அதான் யாழினி இல்லையே”
”இதுக்கு எதுக்குடா யாழினி இருக்கனும்”
”இந்த கல்யாண வேலை செய்ய அவளை நான் அப்பாயின்ட் பண்ணா நீ அவளை ஊருக்கு