Page 56 of 122
ஆனால் விக்னேஷ்வரனோ எந்த வேலையிலும் ஈடுபாடில்லாமல் நேரத்தை ஓட்டிக்கொண்டிருந்தான். அப்படியே அந்த நாளும் ஓடி முடிந்தது.
மறுநாள் காலையில் ராம் தந்த திருமண உடையை உடுத்திக் கொண்டே விக்னேஷ்வரன் கல்யாண மாப்பிள்ளையாக மிகவும் அழகாக ரெடியாகி நிற்க அவனை பார்க்க வந்த பாட்டி அவனிடம்
”எவ்ளோ அழகா இருக்க விக்னேஷ் இந்த தாடியை மட்டும் ஷேவ் பண்ணியிரு ... றான்
This story is now available on Chillzee KiMo.
...
”விக்னேஷ் ஏண்டா பேசமாட்டேங்கற” என அழாதக்குறையாக கேட்க அவனோ பாட்டியைப்பார்த்து
”பாட்டி நேரமாச்சி நான் கிளம்பறேன் ராம் எங்க”