Page 88 of 122
விக்னேஷ்வரனை பழிவாங்குவேன் அவன் அப்பன் செஞ்ச தப்புக்கு விக்னேஷ்வரன் தண்டனை அனுபவிக்கட்டும் அந்தாளை பழிவாங்க எனக்கு வேற வழியில்லை இதை நீதான் செய்யனும் நீ செய்வியான்னு கேட்டார்”
”ஆனா அப்போ நீ ரொம்ப சின்ன பொண்ணு ஸ்கூல் படிச்சிட்டிருந்த தானே அப்ப எப்படி”
”நானும் அதைதான் கேட்டேன் மாமா நான் சின்ன பொண்ணு என்னால எப்படி முடியும்னு கேட்டதுக ... ்ட பேசி இந்த பிரச்சனையை சரி பண்றேன் ஓகேவா நீ போய் தூங்கு குட்நைட்
This story is now available on Chillzee KiMo.
...