Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவை - 5.0 out of 5 based on 3 votes
Couple

அந்த தீர்மானத்துடன் இந்தப் பேகட்டில் என் தொழில் சம்பந்தப்பட்ட முக்கியமான பேப்பர்களை எடுத்து வந்திருக்கிறேன், பீரோவில் வை!

இரு, இரு, நானே வைக்கிறேன், ஆம், இனி நான் வீட்டில் முழுநேரம் இருக்கப் போகிறேன், வீட்டு வேலைகளை நான் செய்யப்போகிறேன், நீ ராணி மாதிரி உட்கார்ந்து ஜாலியாக வாழப்போகிறாய். இனிமையாக வாழ்ந்திருக்கவேண்டிய, உன் மணவாழ்வின் முதலாண்டை பாழ் செய்துவிட்டதற்கு நான் எது செய்தாலும் ஈடில்லை, இருந்தாலும், ஏதோ பிராயச்சித்தமாக செய்கிறேன்"

 எழுந்து என்னை அணைத்துக்கொண்டு முத்தமிட்டபோது, எனக்கு பரிசு வாங்கிவராத விஷயத்தையோ, 'மனைவி தின'த்தை சொன்னபடி கொண்டாடதையோ, மறந்துவிட்டேன்! 

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

  • Avan kaathil vizhumAvan kaathil vizhum
  • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
  • Anbin aazhamAnbin aazham
  • AzhaguAzhagu
  • Gangai oru MangaiGangai oru Mangai
  • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
  • Paaravaiyai thiruthuPaaravaiyai thiruthu
  • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைAbiMahesh 2019-09-15 15:19
Nixe Story Sir! But Praveen profession ah vitutara? He could have managed both personal and profession living.. but that's easy to say :-) :thnkx: for the story Sir!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைரவை. 2019-09-16 21:20
மிக்க நன்றி அபிமகேஷ்! இந்தச் சிறுகதையில், எனது நோக்கம், ஒரு குறிப்பிட்ட நாளில் கணவன்-மனைவியிடையே நடக்கும் ஒரு அன்புப் போராட்டத்தை சொல்லி அன்பு எத்தனை வலியது என்பதை காட்டுவதே! அன்பின் உச்சக்கட்டமாகத்தான், கணவன் தொழிலை கைவிடவும் துணிகிறான்! அதற்குமேல் என்ன நடந்தது, என்பதெல்லாம் நாவலாகவோ, தொடர்கதையாகவோ இருந்தால் எழுதலாம்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைAdharvJo 2019-09-14 14:23
Nice story uncle 👏👏👏 may be mr.praveen.has already.made so much money so avaru retire aga virumburaru.pole irukk :P if we don't chase money, money will chase us.... :yes: mere personal peresence will not be sufficient :-)
cautious and concious effort is.required for a balanced living.

Thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைரவை. 2019-09-14 16:49
அன்புள்ள அதர்வா! எனது நோக்கம், வாசகருக்கு, மனைவியின் ஏக்கமும், கணவனின் தர்மசங்கடமும் அழுத்தமாக தெரிவிப்பதே! ஏதோ நிஜ வாழ்க்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டதுபோல வாசகர்கள் பதறும்போது, படைப்பாளன் மகிழ்ச்சியின் எவரெஸ்டை தொடுகிறான்! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைsasi 2019-09-14 13:49
oru aanmagan sila samayam manaiviyai thozhiyaga irukka koodatha ena ethirparpan solla mudiyatha vishayangalai solla thunai thedum podhu wife or mother role eppadi ? old agela mother role ok but ennodu ennam onnuthan thappa irundha mannikavum manaivi thozhiyagavum maralam thankyou sir super story
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைரவை. 2019-09-14 17:01
Sasimma! பிரமிப்பாயிருக்கு! எனது ஆதர்ச எழுத்தாளரிடமிருந்து இவ்வளவு விமரிசனமா! உங்கள் பரந்த உள்ளத்தை அவற்றில் காண்கிறேன்! ஐம்பது ஆண்டு எழுத்துப்பணிக்கு நல்ல முத்தாய்ப்பு! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைsasi 2019-09-14 13:46
மனைவி ஒரு கணவரிடம் எதிர்பார்ப்பது அன்புதான் ஒப்புக் கொள்கிறேன் ஆனால் அந்த அன்பை பெற வேண்டும் என எண்ணம் இருப்பின் கொடுக்கவும் ஆர்வம் இருக்க வேண்டும் சமைப்பதில் அன்பு காட்டினால் போதும் என நினைப்பது தவறு ஒரு ஆண்மகனின் அனைத்து இன்பம் துன்பம் ஏன் தொழிலில் அவன் படும் பாடு கவலை வேலை சம்பந்தப்பட்ட விசயங்களிலும் புரியுதோ புரியலையோ என்னவென கேட்டு மனதில் thondruvathai sollalam. life fulla wife role pannama mother role panrathu super koodave oru thozhiya pazhagina supera irukkum
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைsasi 2019-09-14 13:42
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அதை விட உங்கள் கதையை படித்தபின்பு தோன்றுவது இதுதான் கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று தொழிலை விட்டுத்தான் அன்பு காட்ட வேண்டும் என அனைத்து ஆண்மகனும் நினைத்துவிட்டால் சமூகம் என்னாகுமோ வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைகிடைத்துவிடும் அது உறுதி
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைJebamalar... 2019-09-14 11:32
Nice story sir... Aayiram ethirparpugal varuthangal kelvigal manatjirkul nirainthirunthalum thunai katum anbana Oru varthail manathu laguvagi anbu nirainthu kolkirathu... Azhaga yatharthama solirukinga... 2character um super made for each other... :clap: :thnkx: for this story.
புரிதல் இருந்தால் பிரிதல் இல்லைனு அழகா சொலஎலீட்டீங்க :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைsasi 2019-09-14 13:51
Quoting Jebamalar...:
Nice story sir... Aayiram ethirparpugal varuthangal kelvigal manatjirkul nirainthirunthalum thunai katum anbana Oru varthail manathu laguvagi anbu nirainthu kolkirathu... Azhaga yatharthama solirukinga... 2character um super made for each other... :clap: :thnkx: for this story.
புரிதல் இருந்தால் பிரிதல் இல்லைனு அழகா சொலஎலீட்டீங்க :hatsoff:

woow jebamalar comment super but idha nan yosikave illai kavithai ezhutharavanga comment kooda kavithai vadivil ezhuthuvargal endru neenga greatma
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைரவை. 2019-09-14 16:43
ஜெபமலர்! பாராட்டா, காவியமா! கதையின் கருப்பொருளை உள்வாங்கி அற்புதமாக விமரிசித்துள்ளீர்கள். வேறென்ன வேண்டும்? வாசகரின் இந்த அன்புக்காகத்தான் படைப்பாளன் ஏங்குகிறான். மிக்க மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைmadhumathi9 2019-09-14 11:19
:clap: arumaiyaana kathai.but thozhilai vittuvittu eppadi vaazhappogiraargal.kathaikku porunthum.unmaiyaana vaazhkkaiyil idhu kadinam ena thonuthu. :grin: naan solliyathil thavaru irunthaal mannikkavum :-) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைரவை. 2019-09-14 11:39
மதும்மா! கதையில் சொல்லியிருப்மது, ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன நடந்தது என்பதே! நீங்கள் கேட்ட கேள்வியை கதாநாயகி மறுநாளே எழுப்பி கணவனை சமாதானப்படுத்தி தொழிலைத் தொடர்ந்து கவனிக்கச் சொன்னாள் என்பது அடுத்த கதையில் வரும்! இக்கதையின் மையக் கருத்தே, கணவன்கள் தங்கள் வாழ்க்கையை சமனாக (balanced) ஆக வைத்துக்கொள்ளவில்லை என்பதே! பாராட்டுக்கு நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவைsasi 2019-09-14 13:50
Quoting madhumathi9:
:clap: arumaiyaana kathai.but thozhilai vittuvittu eppadi vaazhappogiraargal.kathaikku porunthum.unmaiyaana vaazhkkaiyil idhu kadinam ena thonuthu. :grin: naan solliyathil thavaru irunthaal mannikkavum :-) :thnkx: & :GL:

nice comment madhumathi enakum idhuthan thonichu :yes:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top