(Reading time: 20 - 40 minutes)

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சிறுகதை - சான்டா கிளாஸ் - சசிரேகா

ஜான்சன் தன் மகள் ஏஞ்ஜல் மீது உயிரையே வைத்திருந்தார் அதற்கு காரணம் ஏஞ்ஜலின் தாய் அவள் பிறந்த 3 வருடத்திலேயே இறந்துவிட்டார். மனைவி இறந்தபின்பும் ஜான்சன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளாமல் தன் மகளுக்கு உறுதுணையாக இருக்க எண்ணினார். அதே போல மகளுக்கு அன்பையும் பாசத்தையும் கொட்டி செல்லமாக வளர்த்தார்.

அப்போது ஏஞ்ஜலுக்கு 5 வயது இருக்கும் ஓரளவு மற்றவர்கள் சொல்வதை புரிந்துக் கொள்ளும் அறிவு வந்திருந்தது. அதனால் ஜான்சனும் அவளை அழைத்துக் கொண்டு சர்ச்க்கு சென்றார். பல முறை தனியாக சர்ச்க்கு சென்றிருக்கிறார் ஆனா

...
This story is now available on Chillzee KiMo.
...

கிளாஸ்ன்னு ஒருத்தரை நம்ம வீட்டுக்கு அனுப்புவாரு நம்ம ஆசைகளை சான்டா மூலமா நிறைவேத்துவாரு சான்டாவும் நாம ஆசைப்பட்டதை எல்லாம் பரிசு பொருளா தந்துட்டு போவாரு அவர் மூலமா நமக்கு கடவுளோட கிருபை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.