(Reading time: 7 - 14 minutes)

மனைவி – இப்பவே போலாம் வாங்க

கணவன் – இரு போவோம், இனிமேலதான் கல்யாண பொண்ணுகூட படிச்ச பொண்ணுங்க வராங்க அவங்க எப்படியிருக்காங்கன்னு பார்த்துட்டு போவோம்

மனைவி –அவங்களை ஏன் நாம பார்க்கனும்

கணவன் – அப்படி சொல்லாதம்மா நாம யாரு கல்யாண பையனோட உறவுக்காரங்க கல்யாண பொண்ணோட பரெண்ட்ஸ்ங்க எப்படியிருக்காங்கன்

...
This story is now available on Chillzee KiMo.
...

>மனைவி –என்னங்க

என உக்கிரமாக கத்த அதோடு அடங்கிப் போன கணவன் மனைவியுடன் திருமண ஜோடிக்கு மொய் தந்துவிட்டு சாப்பிடாமலும் மனைவியின் தங்கைகளை பார்க்க முடியாத கவலையிலும் வீடு திரும்பியவனுக்கு மனைவியிடம் இருந்து அன்பான சில பல அடிகள் பரிசாக கிடைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.