Page 2 of 22
கேட்காத கேள்விக்கு விளக்கம் கொடுத்தாள் தாமரை.
திரும்பிப் போகிறானா? அப்படி என்றால் இனி அவனை பார்க்க முடியுமா??? அதிர்ந்து போன இதயத்துடன்... அதை வெளியேக் கட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றபடி தாமரையைப் பார்த்தாள் கண்மணி...
அதற்குள் அகிலனே அவள் முன் வந்து நின்றான்.
“லாஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ் உங்க பேமிலியோட ஹாஸ்பிடாலிட்டிக்கு எப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஒரு பார்வை கொடுத்து தலை அசைத்துக் கிளம்பினான்.
அன்றிரவு படுக்க சென்ற போது கண்மணியின் மனதை வெறுமை சூழ்ந்திருந்தது. ஏன்,