Page 15 of 17
”சும்மாயிரு இப்படி நடக்கும்ங்கறது விதி நடந்துப் போச்சி இப்ப என்ன செய்றது”
”பாவம்ங்க அசோக், அருணாவை பிடிச்சிருக்குன்னு சொன்னான்”
”சரி அதுக்கென்ன செய்ய முடியும், அவங்க என்னவோ அபசகுனம் அது இதுன்னு பேசி வைக்கறாங்க விடு விடு அருணா இல்லைன்னா வேற பொண்ணை பார்க்கலாம், முதல்ல நம்ம பையன் குணமாகனும் அதான் நமக்கு முக்கியம் புரியுதா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்குதா டாக்டரை வரச் சொல்லவா” என கேட்க அசோக்கோ மெல்லிய புன்னகை புரிந்தான்.
”அம்மா” என அன்பாக அழைக்க அவரும்
”என்னப்பா சொல்லு” என ஆர்வமாக கேட்க வர