(Reading time: 21 - 42 minutes)
சிறப்பு சிறுகதை - நவரசம் - சசிரேகா
சிறப்பு சிறுகதை - நவரசம் - சசிரேகா

”எனக்கு அருணா வேணாம்மா”

  

”ஏன்பா அப்படி சொல்ற நான் வேணும்னா அவள்ட்ட போய் தனியா பேசி சரிபண்றேன்பா”

  

”இல்லைம்மா அவள் ஒருத்தனை காதலிச்சிருக்கா, அந்த காதலன் நேத்து நடந்த பைக் விபத்தில இறந்துட்டான், அவனை நினைச்சிக்கிட்டு என்னை கல்யாணம் செய்துக்க அவளுக்கு பிடிக்கலை, அவளை கட்டாயப்படுத்த வேணாம்மா விட்டுடுங்க நாம வேற பொண்ணை பார்க்கலாம்மா” என சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

்பட்ட இழப்புகளை சரிசெய்ய இயலாது, அதை விட கோபமே படாமல் இருக்க வேண்டும், அப்போது வாழ்க்கையில் எந்த இழப்புகளும் வராது, அமைதியுடன் இருந்தாலே நல்லது தானாக நடக்கும் என நினைத்துக் கொண்டான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.