(Reading time: 25 - 50 minutes)

நீதான் வேலைக்கு போய் டூ இயர்ஸ் கழிச்சுதான் வெட்டிங்க்னு சொன்ன……இப்ப டூ இயர்ஃஸ் ஆயாச்சு….” அம்மாவின் குரலில் உறுதி…. மொட்டையாய் இனி மறுக்க முடியாது என இவளுக்கு தெரியும்…..மேரேஜ் என்றால் ஒரு பக் பக் ஃபீல் இருந்தாலும் திஸ் இஸ் ஹெர் டைம்

“எனக்கு அப்பாக்குலாம் ஒரு  இடம் பிடிச்சுறுக்குன்னு சொன்னோம்ல…” அம்மா தொடர… “அந்த பையன் ப்ரொஃபைல் அனுப்பி இருக்கேன்…..நீ பாரு….”

இங்கு மெயிலை திறந்தாள்…..

“ஆர்மில ரிசர்ச் விங்ல இருக்கார் போல…” அம்மா சொல்ல

‘அம்மா அம்மா நல்ல அம்மால…எனக்கு ஆர்மி போலீஸ்லாம்…….” அவசர அவசரமாக மறுக்க தொடங்கிய இவள் கண்களுக்கு முன்னாக இங்கு லேப்டாபில் திறக்கிறது அந்த ஃபோட்டோ…….

ஜீவாவின் முகம்……தோள்……..

“சரிமா அப்பாக்கு பிடிச்சிறுக்குன்னா…..எனக்கு ஓகே…….ப்ரோசீட் செய்ங்க…” சொல்லிய பின்பே அவனது ஃப்ரொஃபைலில் கண் ஓட்டினாள்…..

“உன்ன முன்னமே பார்த்திருக்கேன் ரித்து….அதோட ஆர்மி போலீஸ்லாம் வேண்டாம்னு சொல்வன்னும் தெரியும்…. அதான் உனக்கு கொஞ்சம் அறிமுகமாகிட்டா சரியா இருக்கும்னு நினச்சேன்….”கணவனின் குரலில் நடப்புக்கு வந்தாள் இப்போது……

“இல்லனா இது காதலோட காலமா இருக்காதே நமக்கு…” அவனை விழி நிமிர்த்திப் பார்த்தாள்….

“அதோட அன்னைக்கு அப்டி பஸ் ப்ரேக்டவ்ண்னு நீ ரோட்ல நிக்றப்ப உன்னை எப்டி தனியாவிடவாம்..? சொல்லியபடி இவளை கையோடு அணைத்தவன் தோளில் இதமாகவே  சாய்ந்தாள் இப்போது…

“அதெல்லாம் சரி…..இப்ப நம்ம மேரேஜ் ஃபிக்‌ஸானப்ப இதெல்லாம் சொல்லாம….இன்னைக்கு மட்டும் சொல்றீங்க ஏன்னு தான நினைக்கிற….?” அவன் கேட்க…

உண்மையில் இதற்கு காரணம் இவளுக்கு புரியவில்லைதான்…..அவன் கண்களை கேள்வியாய் பார்த்தாள்…..

“அது வந்து நீ கோபமா இருந்தா மட்டும் தான்  பேசாம இருப்ப…..அடுத்தவங்களை கொஞ்சமாவது பேசவிடுவ…..இல்லைனா நைட் முழுக்க மொக்கை போட்டே முடிச்சுறுவன்னு உன் ஃப்ரெண்ட்ஸ் ரொம்பவும் சொன்னாங்க……இன்னைக்கு நைட் நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப முக்கியம்….” அவன் சொல்ல சொல்ல…… அவள் முறைத்த முறைப்பில்……..அவள் நெற்றி முட்டிய இவன் முட்டலில்……இவனுக்கு முகம் கொடுக்காமல் திரும்பி உட்கார்ந்து கொண்ட அவள் செயலில்…..அவளை பின்னிருந்து அணைத்த இவன் அணைப்பில்…..

காதல் காலமிது…….

Friends time machine fantasy ஆசைப் படுறவங்களுக்காக எழுதப் பட்டது இது…..லாஜிக் தேடாதீங்க…..Thanks

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.