(Reading time: 11 - 21 minutes)

அவ்வப்போது நந்திதாவிடம் வந்து போன மாற்றங்கள் உதயின் கவனத்தை தப்பவில்லை... ஆனால் நந்திதா தன்னை தானே இயல்பாக்கி கொள்ள முயற்சிப்பதும் அவனுக்கு புரிந்தது...

இது அந்த கதை படித்த எபெக்ட்டாக இருக்க வேண்டும் என முடிவு செய்து, மீண்டும் மீண்டும் ஏன் டல்லடிக்கிறாய் எனக் கேட்டுக் கொண்டிருக்காமல், அவளின் மாற்றங்களை கண்டுக்கொள்ளாதவனை போல இருந்தான்....

எப்போதும் போல கதைகள் பேசிய படி காரை ஒட்டிய உதய், அவளை அன்று ஈ.சி.ஆர் பக்கம் அழைத்து சென்றான்...

அங்கே இருந்த அவனின் நண்பனின் ரெஸ்டாரண்டிற்கு சென்று, அங்கே இருந்த கடற்கரை மணலில் இருவரும் கையை பிடித்தபடி நடந்தார்கள்...

“இந்த அவார்ட், இந்த கம்பெனி எல்லாத்துக்குமே நீ தான் நதி காரணம்... உன்னால நான் ஆரம்பித்தது தான் இந்த நதி எம்படட் சொல்யுஷன்ஸ்... நீ தான் எ

...
This story is now available on Chillzee KiMo.
...

... ஆனால் எப்போவுமே ஸ்டெடியா தைரியமா எல்லாத்தையும் எதிர் கொள்ளனும்... இப்படி நடந்துடுச்சேன்னு உட்கார்ந்து அழாமல் அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்கனும்... நான் எப்போவும் அப்படி தான்... முதல்ல நீ எனக்கு கிடைப்பன்னு நினைக்கலை... ஆனால் அப்படி ஒரு சான்ஸ் வந்தப்போ விடலை... யூ ஆர் மை டார்லிங் நதி...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.