(Reading time: 41 - 81 minutes)

தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 01 - சாகம்பரி குமார்

Mazhai megam kalaintha vaanam

நிதர்சனா சாலையை கடக்க சிக்னலுக்காக காத்திருந்தாள். விரைந்து சென்ற வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது மனதிற்குள் கேள்வி எழுந்தது. அவளை எதற்காக க்ருபா அண்ணா அழைத்திருக்கிறான்?.. அவளுக்கு ஒரு முக்கியமான பொறுப்பை தரப்போவதாகவும் கூறியிருந்தான்!

எதுவானால் என்ன? அண்ணாவிற்காக அவள் அதனை செய்து முடிப்பாள். அது எவ்வளவு பெரிய பொறுப்பாக இருந்தாலும் சரி!.. சிரித்து மகிழ மட்டும் உறவுகளல்ல, சோதனையான நேரத்தில் கை கொடுப்பதும்தான் உறவுகளை சிறப்பிக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரெட்ரிக் ஜோஸ்வா…” நிதர்சனாவின் மூளைக்குள் ஒரு சிறிய வெடிகுண்டு வெடித்ததுபோன்ற அதிர்வு ஏற்பட்டது. அவனை தெரியாமலா….! முதன் முதலில் அப்பாவின் அலுவலக அறையில் புகைப்படமாக அவனை பார்த்த நினைவு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.