(Reading time: 41 - 81 minutes)

இரும்பில் வார்த்தெடுத்தது போன்ற இறுக்கமான முகம். கூரிய பார்வை, சற்றே அதிர்ச்சியுட்டும் வகையில் புன்னகையில் விரிந்திருந்த உதடுகள் கழுத்தை உயர்த்தி போருக்கு தயாராவதை போன்ற தோற்றம். சிவப்பு நிற டீ சர்ட்டில்… கோல்ப் மைதானத்தின் பசுமை பின்னணியில்… உலகத்தை கைக்குள் அடக்கிய வெற்றி பெருமிதம் மொத்த உடல் மொழியிலும் தெரிய, கிரேக்க சிற்பக்கலையில் அமைந்த சிலையென அவன் இருந்தான். “யாரவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

வா. இவர்தான் ஃப்ரெட்ரிக் ஜோஸ்வா.…” என்னவாகப் போகிறதோ என்று ஊரில் உள்ள அத்தனை கடவுள்களையும் வேண்டிக் கொண்டு அவள் ஒரு அடி முன்னே வைத்தாள். அவனிடம் ஒரு மாற்றமும் இல்லை. சினேக பாவனையில் சிரித்தவன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.