(Reading time: 41 - 81 minutes)

“ஏம்மா, உனக்கு நான் நல்லதுதானே செய்தேன். எதற்கு இப்படியெல்லாம் ப்ளான் போடுகிறாய்?. எல்லா விஷயத்தையும் பெரியப்பாவிடம் சொல்லிவிட்டுதான் செய்தாயா? என்னிடம் கூட சொல்லாமல் ஓடிப் போய்விட்டு…”

“அப்போது நீங்கள்தான் ஐபிஎஸ் டிரெய்னிங்கிற்காக முசோரி சென்றுவிட்டீர்களே. மேலும், நான் அப்பாவிடம் சொல்லிவிட்டுதான் சென்றேன்”

“ஓ, அவர் உன்னை வாழ்த்தி ஓடிப்போம்மா என்று வழியனுப்

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்க,

“எனக்கும் கடமை உள்ளதே. அண்ணனுக்கு தங்கை ஆற்றும் உதவி, கடமையில் காத்துவிடல்”

“தப்புத்தப்பா குறள் சொல்லாதே. என் தலையெழுத்து!. சரி இப்போது இந்த பிரச்சினையை கவனமாக ஆராயலாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.