(Reading time: 41 - 81 minutes)

“ம்.. மளிகை சாமான் விற்கும் இடம் மளிகை கடைதானே. எனக்கு இருக்கும் பக்குவம் ஜெகனிற்கு இருக்காது, சீக்கிரம் இதிலிருந்து விடுபடப் பாருங்கள்” என்று எச்சரித்ததுடன் விட்டுவிட்டார்.

மனதிலிருந்த கலக்கம் முற்றிலும் மறைய நிதர்சனா, பெரியம்மாவிடம் சென்றாள். “பெரியம்மா, நான் நாளை முதல் வேலைக்குச் செல்லப் போகிறேன். க்ருபா அண்ணன் சேர்த்து விட்டார்“ என்றாள்.

“நல்லது, நீ அடு

...
This story is now available on Chillzee KiMo.
...

ஃப்ரெட்ரிக் ஜோஸ்வா! அவன் இன்றைக்கு அவளுக்கு செய்த பாவத்தை மறந்துவிட்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றான். பழைய நினைவுகள் அவளுக்குள் கோபத்தையும் வெறுப்பையும் வரவழைத்து கண்களை சிவக்க வைத்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.