“உன் வாய் அப்படியிருந்தால் நான் என்ன செய்ய?”
அப்போது அழைப்பு மணி ஓசை ஒலிக்க பூமிகா ஓடிப்போய் கதவைத்திறந்தாள்.
அவளைக் கண்டதும் இருவரும் மௌனமாயினர்.
“என்ன சத்தம் தெருவரைக்கும் கேட்குது?”
“உன் வண்டி சத்தத்தை மீறியுமா சத்தம் உனக்குக்கேட்டது?”
அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
“வருண் போன் பண்ணியிருந்தான்மா.”
காந்திமதி சொன்னார்.
“தெரியும் பாட்டி. எனக்கு இன்னிக்கு லீவுன்னுதான் அவருக்குத் தெரியுமே. எனக்குக் கூப்பிட்டிருந்தார். அவரோட மகளோட பேசனுமாம். அதுதான் நான் வெளியில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டு போனுக்கு கூப்பிடச்சொன்னேன்.”
ஸ்டெல்லா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.
“என்னவாம் இவளுக்கு?”
நடந்ததை அப்படியே பாட
...
This story is now available on Chillzee KiMo.
...
தனை ஆசையோடு மகளுக்கு திருமணம் செய்துவைத்தனர்.
அதுதான் நிலைக்காமல் போயிற்று. இந்த வகையிலாவது மகள் அவர்களுக்கு ஆறுதலைத் தந்தாளே. அது போதும் என்ற நிம்மதி அவர்களுக்கு வந்திருந்தது.
அவர்களுக்கு மதியம் தடபுடலான விருந்து தயாராயிருந்தது. பூமிகாவின் அழகும், குறும்பும் தீபிகாவை ஈர்த்தன.