(Reading time: 19 - 38 minutes)

“...”

“எனக்கு அது ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக இருந்தது பாஸ்..”

“????’

“நீங்க என் கிட்ட பேசினப்போ உதய்க்கு எந்த இம்பாக்ட்டும் இருக்க கூடாதுன்னு சொன்னீங்க... அவர் உங்களுக்கு இம்பாக்ட் இருக்க கூடாதுன்னு சொன்னார்... நீங்க அன்னைக்கு என் கிட்ட அப்படி பேசினப்போ எனக்கு தெரிஞ்ச மேனேஜர் நந்திதாவா அதுன்னு அந்த சீரியசான டிஸ்கஷன்ல கூட எனக்கு ஸ்மைல் வந்தது... பட் உங்க கணவர் கிட்ட பேசின பிறகு இது ம்யூச்சுவல் அபெக்ஷன்னு புரிஞ்சது...”

நந்திதாவிற்கு அவன் சொன்னதைக் கேட்டு காது குளிர தான் செய்தது... ஆனால் அவளுக்கு தெரிய வேண்டிய வேறு விஷயங்களும் இருந்ததே....

“ஜெய், அதெல்லாம் இருக்கட்டும், எதுக்கு அவரையும் அந்த இடத்துக்கு அழைச்சிட்டு வந்த?”

“அது டேஞ்சரஸ்ன்னு எவ்வளவோ சொல்லி பார்த்தேன்... அவர் கேட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தது... அது அந்த லாரில இருந்ததா இருக்கனும்... உறுதியா தெரிஞ்சுக்க போரன்சிக் லேபுக்கு அனுப்பி இருக்கோம்... ரிசல்ட் வந்த உடனே அட்டாக் தான்... சீக்கிரமே எங்க ஆக்ஷன் பத்தி பேப்பர்ல படிப்ப...”

ஒரு ஐபிஎஸ் ஆபிசர் என்ற விதத்தில் சட்டம் தான் தன் கடமையை செய்ய வேண்டும் என நம்புபவன் ஜெய்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.