(Reading time: 19 - 38 minutes)

நந்திதாவை பற்றி யோசித்தபடியே கதவை திறந்தவன், திகைத்து போய் நின்றான்...

தங்க நிற சேலையில் தங்க பதுமையாக ஜொலித்துக் கொண்டு இருந்தாள் நந்திதா...

அவனுக்காக காத்துக் கொண்டு இருந்ததின் அடையாளமாக கதவுக்கு நேராக ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள், அவன் வந்த அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்...

“வந்துட்டீங்களா? சீக்கிரம் ரெடி ஆகுங்க கிளம்பலாம்... அத்தையும், ப்ரியாவும் தனியா வேற கார்ல போறேன்னு சொன்னாங்க...”

“ம்ம்...”

அவனின் பார்வையை கவனித்தவள்,

“இந்த சாரீ எதுன்னு தெரியுதா...?” என்றுக் கேட்டாள்...

அவளின் அந்த கேள்வியில் அப்படி ஒரு கொஞ்சல்...!!!

அவள் கேட்கும் முன்பே அவனுக்கு அது எந்த சேலை என்று தெரிந்து போனது... திருமணத்திற்

...
This story is now available on Chillzee KiMo.
...

் சில நிமிடங்கள் அமைதியில் செல்ல,

“சாரி உதய்...” என்று ஆரம்பித்து தன் பக்க விளக்கத்தை அவனிடம் சொல்ல முயன்றாள் நந்திதா...

ஆனால் அவன் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை என்பதை,

“ப்ச்... எனக்கு இப்போ எதையும் கேட்க வேண்டாம்... அமைதியா வரீயா...” என்ற அவனின் பேச்சு சொன்னது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.