Page 4 of 11
அவளை பார்த்து அவன் பயப்படுகிறான்… என்னவொரு காமெடி? நிதர்சனாவிற்கு சிரிப்பு வந்தது. அந்த சப்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் முகம் மலர அடுத்த அறைக்குள் நுழைந்தான்.
அறைக்குள் நுழைந்த நிதர்சனா எதையும் கவனிக்கவில்லை. வார்ட்ரோபில் இருந்த உடையை எடுத்து மாற்றிக் கொண்டாள். புடவைகூட செட்டு செட்டாக இருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.ஜெனி புடவை அணிவார்கள் போல.
அங்கிர
...
This story is now available on Chillzee KiMo.
...
். அப்பா கல்லூரிக்கு வந்து அசிங்கப்படுத்தி விடுவார். பெரியப்பா வரும்வரை அவர் இப்படித்தான் இருப்பார். சமயத்தில் பெரியப்பா சொன்னால்கூட கேட்க மாட்டார்”
“காலேஜிற்குகூட செல்லப் போவதில்லையா?”