Page 11 of 11
மனதை பரிதவிக்க வைத்த குற்ற உணர்வு நீங்க உதட்டில் புன்முறுவல் வந்தது. கன்னத்தில் சிவந்து நின்ற வெட்கம், கண்களில் மகிழ்ச்சி, அவன் தோள் மீது சாய்ந்து நின்ற பெருமிதம், இறுக பற்றியிருந்த கைப்பிடியில் நம்பிக்கை என்று அந்த புகைப்படத்தின் ஒவ்வொரு பிக்ஸலும் நிறம் தெளித்து நிதர்சனாவின் காதலை பேசின. அதில் அவன் மறந்திருந்த அவனுக்கு மறைக்கப்பட்ட அவனுடைய அழகான காதல் கதை வெளி வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
s/tamil-thodarkathai-all-list/10379-thodarkathai-mazhaimegam-kalaintha-vanam-sagambari-kumar-05">Episode # 05
{kunena_discuss:1160}