(Reading time: 44 - 87 minutes)

தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 07 - சாகம்பரி குமார்

Mazhai megam kalaintha vaanam

காரை ஓட்டிக் கொண்டிருந்த ஜோஸ்வா ராகுலை பார்த்தான். ராகுல் அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவன். அவனுடைய தொழில் விஷயங்கள் அத்தனையும் ராகுலுக்கு தெரியும். அவனுக்கு எப்படி இந்த திருமண விஷயம் தெரியவில்லை?

“ராகுல், உனக்குகூட இது ஏன் தெரியவில்லை?”

“சார், நாங்கள்  சிங்கப்பூர் புராஜெக்டிற்காக சென்றிருந்தோம் அல்லவா, அப்போது இது  நடந்திருக்கலாம். அப்போதுதான் நானும் சாராவும் மணமுடித்து அங்கே ஒன்றாக வேலைபார்க்க சென்றிருந்தோம். இரண்டு மாதங்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

யும் சரி செய்ய முடியாது. குழந்தை பிறக்கு முன் அவன்தான் மித்துபேபியின் தந்தை என்று அனைவருக்கும் புரிய வைத்துவிட வேண்டும். அவனை ஏற்றுக் கொள்ள வைத்துவிட வேண்டும். அதற்குத் தேவை ஒரு அதிரடி ஆரம்பம்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.