(Reading time: 44 - 87 minutes)

“பகோடா…”

“நேற்றும் அதேதானே செய்தாய்”

“இது முந்திரி பகோடா… அது மிண்ட் பகோடா…”

“அதற்கு முந்தின நாள்…”

“அது முருங்கைக் கீரை பகோடா, அதுக்கும் முதல் நாள் ஆனியன்… அப்புறம் அதுக்கு முந்தி பனீர் பகோடா…” அவள் அடுக்கிக் கொண்டே போகவும்,

“டார்லிங், ஒன்லி பகோடான்னு ஒரு கடை திறந்திடலாமா? உரிமையாளர் நிதர்சனா என்று போர்ட் வைத்து விடலாம்”

“நி

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளிடம் சொல்ல நினைத்தான். இல்லை இப்போது வேண்டாம். அது ஒரு அழகிய காதல் கதை. தவமிருந்து அவன் பெற்ற வரம் அவன் வாழ்க்கையின் வசந்த காலம். அதை இப்போது சொல்ல கூடாது என்று நினைத்தான். பிறிதொரு நாள்… .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.