Page 12 of 12
அவனுக்கு இப்போது அனைத்தும் புரிந்துபோக, அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்திருக்கலாமோ என்று நினைத்தான். எங்கே அவனை பேசவிட்டாள்?
அவன் பெரும்பாலும் அவளை பேசவிட்டு கேட்டுக் கொண்டே இருந்ததால், சட்டென்று குறுக்கிட்டு பேசவும் முடியவில்லை. உடல் பதற சினம் கொண்டு அவள் நின்ற காளி ரூபம் அவனையும் பாதித்து யோசிக்க விடவில்லை. அவனுக்கு இப்போது தேவை… இன்னொரு சான்ஸ்…. கிடைக்குமா?
...
This story is now available on Chillzee KiMo.
...
s/tamil-thodarkathai-all-list/10423-thodarkathai-mazhaimegam-kalaintha-vanam-sagambari-kumar-06">Episode # 06
{kunena_discuss:1160}