Page 6 of 12
இருவரும் கருத்தும் ஒத்து போனதால் எந்த குழப்பமும் இல்லை. மற்றபடி இருவருக்கும் இடையில் ஏதாவது சிக்கல் வந்தாலும் விட்டுக் கொடுத்தது ஜோஸ்வா எனில், ஆர்க்யூமெண்ட் வந்தால் கௌன்டர் தந்து சிரிக்க வைத்து எளிதாக்குவது நிதர்சனாவாக இருக்கும்.
அவள் தன்னுடைய சிறுவயது நினைவுகள், தாத்தாவுடன் வாழ்ந்த நாட்கள், க்ருபா அண்ணன், ஏற்காட்டின் அழகான நினைவுகள், ஊர் மக்கள், அவர்களுடைய கிரா
...
This story is now available on Chillzee KiMo.
...
ிறது. நம்பிக்கை நட்சத்திரம்- இளம் தொழிலதிபர் பிரிவில். இது ஆல் இண்டியா லெவல்ல என்ரோல் ஆனது” என்றான்.
“அப்படின்னா ஸ்வீட் சாப்பிட வேண்டியதுதான்”
“என்னடா செல்லம் செய்திருக்கிறாய்?”