(Reading time: 40 - 79 minutes)

“நான் ஊரிலிருந்து வந்ததே படிக்கத்தான். எம்பிஏ அப்பெரல் மேனேஜ்மென்ட் படிக்கவந்தேன். எங்கள் ஸ்கூலில் அந்த படிப்பெல்லாம் கிடையாது.”

“இருங்க…  ஸ்கூல் முடித்தபின் எம்பிஏவா?”

“ஓ… தப்பா சொல்லிட்டேன். அந்த காலேஜ்,ஸ்கூல் எல்லாமே ஒரே மேனேஜ்மெண்ட்தான். ஒரே வாளகத்திலேயே இருப்பதால் அப்படியே சொல்லி பழகிவிட்டது. காலேஜ் போனபிறகுகூட ஸ்கூலுக்கு போய்ட்டு வரேன் என்றுதான் சொல்வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ித்துவிட்டு “டீல்” என்று கூறினான்.

அவளுக்கு இவனுடைய ஜெனிபற்றி எதுவும் தெரிய வேண்டாம். அதுபோலவே ஜெகன்சந்திரசேகரின்  மகள் பற்றி அவனுக்கு தெரிய வேண்டாம். பழி கிழி என்று ஆரம்பித்துவிட்டால்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.