(Reading time: 40 - 79 minutes)

“அவருக்கு இந்த விஷயம் தெரியவும் அவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒவ்வொரு வருடமும் திருவிழாவில் சந்தித்து கொள்வது மட்டுமே அவர்களுக்கிடையேயான காதலாகிவிட்டது. இப்போது இங்கு வருவார் பார்”

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹன்சிகா பாட்டி அங்கு வர, சற்று பொறுத்து மாடன் தாத்தாவும் அவர்களிடம் வந்தார்.

“எல்லோரும் ஊரிலிருந்து வந்திட்டீங்களா? நல்லா இருங்கீங்களா சாமி

...
This story is now available on Chillzee KiMo.
...

க் கூடாது… அவனுக்கு இன்னும் வாழ்க்கை உள்ளது. ஒருநாள் அவனால் அவனுடைய வாழ்க்கையை வசப்படுத்திக் கொள்ள முடியும் அதுவரை… ராம் அங்கிள் சொன்னதுபோல் அமைதி…! அமைதி…! அமைதி.!. என்று அமைதி காக்க வேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.