Page 6 of 11
“எனக்கென்று தனிப்பட்ட தொழில் இருக்கிறது சத்யா”
“ஸோ வாட், அந்த டிபார்மெண்ட் ஸ்டோரை துரை சித்தப்பாவை பார்க்க சொல்லுங்கள். அவரும் சைட்ல ஏதாவது சின்ன பிஸினஸ் ஆரம்பிக்கும் முடிவில்தான் இருக்கிறார்.”
“ஆனால்…”
“மாமா, எனக்கு உதவுவேன் என்று வாக்கு தந்திருக்கின்றீர்கள்”
“அது… நீதும்மா விஷயத்திற்குத்தான்…”
“இதுவும் அது தொடர்புடையதுதான். யோசித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
னாவது போட்டோ எடுத்து ஃப்ளக்ஸ் வைத்து விடுவான். நான் கிளம்புகிறேன். டேக் கேர்” என்று நடந்தான். நின்று திரும்பி,
“நீதான் கால் செய்யனும். நான் அழைக்க மாட்டேன். ஓகே” என்று சென்று விட்டான்.