(Reading time: 40 - 79 minutes)

“மாமா, நீங்க வாங்க, நாம கிளம்பலாம்” என்று விக்கி ஜோஸ்வாவை இழுத்தான்.

“அதெப்படி இதெல்லாம் செஞ்சா சுத்தமாயிடுவாங்களாக்கும். ஆனா, என்ன செய்றது?  வீட்டை விட்டு ஓடிப்போனவளையே ஏத்துக்கிட்டாச்சு. எல்லா கூத்தும் முடிச்சு திரும்பியும் வந்தாச்சு. “

“அதேதான் எனக்கும் டவுட்டு அப்புறமா எதுக்கு மாப்பிள்ள வந்து சேர்ந்துகிட்டீங்க. கழட்டிவிட்டாச்சுன்னு சந்தோசமா இருக்க வேண்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் ராம் அங்கிள், ஜெகன் மாமா காதிற்கு வந்திருக்கும்தானே?”

“ஆனால் சத்யா மாமா, இந்த விஷயங்களை இங்கே பரப்பிவிட்டது கோதை சித்திதானே. அவர்கள் தனம்பாட்டியிடம் சொன்னதால்தானே தெரிந்திருக்கிறது.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.