(Reading time: 39 - 77 minutes)

சட்டென வாய்விட்டு சக்திமித்ரன் சிரிக்க, அபி கடுப்பாகிவிட்டான். “அத்தனையும் கதையா?”.

“கொஞ்சம் காபி… கொஞ்சம் உண்மை” என்றவனை, கையெடுத்து கும்பிட்டு,

“உனக்கு பெற்றோர்கள் இருக்கிறார்களா இல்லையா?” ரஞ்சன் கேட்டான்.

“இல்லை. நான் என் தாத்தாவிடம்தான் தனித்து வளர்ந்தேன். அவரிடம் பணம் இருந்தது…. என்னை படிக்க வைத்தார். எனக்கு இருபது வயதாகும்போது தாத்தா இறந்து வி

...
This story is now available on Chillzee KiMo.
...

அவை எல்லாம் விரைவில் முடிந்துவிடும்.  நீதுவிற்கு குழந்தை பிறப்பதற்காக காத்திருக்கிறோம்.”

“நீதுவா..” என்று விழியை விரித்தவனிடம்,

“ம்… என் தங்கையை அப்படித்தான் அழைப்பேன்” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.