(Reading time: 39 - 77 minutes)

“மிகவும் அழகாக உள்ளது. பிரியமாக சொல்கிறாயே? தங்கையின் குழந்தையின்மீதும் பிரியம் அதிகம் போல” என்றான்.

“ஆமாம், இப்போதே நாங்கள் அதற்கு பெயர் வைத்து விட்டோம். ரித்விக்”

“பெண் என்றால்…”

“ரிக்விகா… ரைட்”

“யார் சாய்ஸ்?”

“சஜஸன் நீதுவுடையது. ஓகே பண்ணது நாங்கள்”

“ரித்விக்…” என்று அழைத்துப் பார்த்த சக்திமித்ரனின்  கண்கள் கலங்கியதுபோல தோ

...
This story is now available on Chillzee KiMo.
...

ு மறுப்பு தெரிவித்தவர்.  பிறகு, நித்திலா அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கோரியபின் பாதி மனதாக அனுமதித்தித்தவர். இப்போது கர்ப்பிணி என்றதும் பரிவு காட்டுகிறார். அவனின் பார்வையை எதிர் கொண்டவர்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.