Page 3 of 7
”ஆமாம்ங்க உண்மைதான் இந்த அளவுக்கு பொம்மைகளை எங்களால அவளுக்கு வாங்கித் தர முடியாது அவளோட முகத்தில தெரியற சிரிப்பைப் பார்த்தா எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குங்க” என்றார் மகாதேவன்
”இன்னிக்கு உங்க வீட்ல எல்லா பொருளும் இறக்கி வைக்கட்டும் வீடெல்லாம் ஓரே தூசா இருக்கும் நான் என் வீட்டு வேலைக்காரங்களை அனுப்பி எல்லா பொருளும் வைச்சதும் உங்க வீட்டை சுத்தம் செய்ய சொல்றேன் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
த் உனக்கு சொன்னா புரியாது நீ இரு நான் இப்ப அவளை கூட்டிட்டு போய் பால் கொடுத்துட்டு உன்கிட்டயே வந்து கொடுக்கறேன்” என கூறிவிட்டு அவளை தூக்கிக்கொண்டு பாட்டி அவர்களுக்காக ஒதுக்கிய ரூமிற்கு சென்றார்.