(Reading time: 26 - 51 minutes)

”அக்கா இவளுக்கு இவ்ளோதான் பேச வருமா மாத்தேன் தவிர எதுவும் பேசமாட்டாளா”

”பேசுவா நீ பேச பேச அவளும் கொஞ்சம் கொஞ்சமா பேசுவா நீ கத்துக்குடு” என கூறிவிட்டு அமரவும்

”நீங்க போங்க அக்கா நான் அவளை தூங்க வைக்கிறேன்”

”இருடா நான் அவளுக்கு தாலாட்டு பாடிட்டு போறேன்”

”தாலாட்டா அப்படின்னா” என கேள்விக்குறியுடன் சித்து கேட்க அதற்கு

”ரைம்ஸ்” என்றார் மகா

...
This story is now available on Chillzee KiMo.
...

p>சித்தார்த்தோட அப்பா அம்மா பத்தியும் எனக்கு தெரியாது அப்படி தெரிஞ்சிருந்தா கூட நான் அவங்களை சந்திச்சி பேசியிருப்பேன். என்னன்னு பேசுவேன் நான் பேசி புரிய வைச்சாலும் அவங்க என்னை ஏத்துக்குவாங்களா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.