(Reading time: 26 - 51 minutes)

முதல்ல சித்தார்த் என்னை ஏத்துக்குவாரா அந்த வயசில சித்தார்த்துக்கு என்னை பிடிச்சிருந்தாலும் இப்பவும் என்னை பிடிக்கனும்னு எந்த வித அவசியமுமில்லையே.

அதோட இத்தனை வருஷத்துல அவருக்கு வேற பெண் கிடைச்சிருந்தா அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தா இல்லை அவர் யாரையாவது காதலிச்சிருந்தா ஓ நினைச்சாலே ஒரே அழுகையா வருது

நான் ரொம்ப லேட் பண்ணிட்டேன் சித்தார்த் உங்க காதலை புரிஞ்சிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

சித்தார்த்தின் 3வது தம்பி விக்ரம் மற்றும் 4வது தம்பி வினோத்தை கூட நல்லபடியாக மேல்படிப்பான தொழிற்படிப்பை படிக்க வைத்து இருவரையும் தன்னுடய மற்ற கம்பெனிகளில் சிஇஓவாக வேலைக்கு வைத்துக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.