(Reading time: 20 - 39 minutes)

மாநிறத்தில் இருந்த அவனைப் பார்த்துக் கேட்க அவன் ஆம் என்று தலையசைத்தான்.

“நான் கலரா இல்லைன்னு எனக்கு வருத்தம் இருக்கு.”

“இதுதான்டா நம்ம நாட்டு கலரு. என்ன? கொஞ்சம் சதை போட்டா நல்லாருக்கும்.”

“அம்மாவும் இதைத்தான் சொல்றாங்க. நான் சாப்பிடற சாப்பாடு எல்லாம் எங்கே போகுதோ தெரியலை. என் உடம்பில் சதையே பிடிக்க மாட்டேங்குது.”

“இதுவும் ஒருவகை அழகுதான் யுகா. எத்தனை பேர் உடம்பைக் குறைக்க செலவு செஞ்சுக்கிட்டு அலையறாங்க. உனக்கு இயல்பாவே அப்படிப்பட்ட உடல்வாகு அமைந்திருக்கு. அப்புறம் படிப்பிலும் அவன் முதல்னு பீத்திக்கிறான். மனப்பாடம் செய்து பரிட்சையில் விடைத்தாளில் வாந்தி எடுக்கிற மாதிரி கொட்டிவிட்டால் போதுமா?”

“அப்ப நான் உண்மையிலேயே அழகா?”

அவன் மீண்டும் சந்தேகமாய் கேட்டான்.

“அதி

...
This story is now available on Chillzee KiMo.
...

்திரன் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளை தான் கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது.

சோகமே உருவாக ஒதுங்கியிருந்தவளைக் கண்ட போது மற்றவர்கள் போல் கிண்டல் செய்து ஒதுங்கிப்போக அவனுக்கு மனம் வரவில்லை.

ஏதோ ஒரு வகையில் அவள் அவனைக் கவர்ந்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.