(Reading time: 51 - 101 minutes)

”என்ன சார் நீங்க, ஓடற ஆட்டோல ஏர்றீங்க” என திலோ கத்த

”சாரிங்க ஒரு பேய் என்னை பிடிக்க வந்திச்சி, பயத்தில இப்படி ஏறிட்டேன், சாரிங்க நான் உங்களை இதுக்கு முன்னாடி கோயில்ல பார்த்திருக்கேனே” என அவன் சொல்ல திலோ பதட்டமாகி

”அப்படியா நான் சும்மா வந்தேன் சரி நீங்க எப்ப என்னை பார்த்தீங்க”

“அது அங்க அன்னதானம் நடந்துக்கிட்டு இருந்திச்சே அப்ப நீங்க சாப்பிடறப்ப பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

கு நேரம் ஒதுக்கினா போதும் நான் அங்கயே எல்லாத்தையும் சொல்வேன். இந்த கம்பெனியில நடக்கற விசயங்களை நான் அவர் கிட்ட சொல்லனும் வெரி அர்ஜன்ட் ப்ளீஸ்” என அவள் கெஞ்சவும் அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.