(Reading time: 51 - 101 minutes)

 திலோவின் மனது துடித்துப் போனது. என்னை பத்தி இப்படி கேவலமா பேசறாங்களே, இது மட்டும் சித்தார்த்துக்கு தெரிஞ்சா என்னை தப்பானவளா நினைப்பாரே நான் என்ன செய்வேன் என அவள் நினைக்கும் போதே சித்தார்த் ஆபீசுக்குள் வந்தான்.

அவனை பார்த்தவள் கண்கள் கூட இமைக்க மறந்து ஆவென பார்வையால் அவனை ரசித்தாள். அவனுடன் ஒட்டிக் கொண்டே வந்த 5 பெண்களை பார்த்தவளுக்கு அந்த பெண்களை ஆரம்பத்திலேயே பிட

...
This story is now available on Chillzee KiMo.
...

லை இப்ப மட்டும் பேசறீங்க”

”உன் மேல இருந்த சந்தேகம் தீர்ந்திடுச்சி, நீ வேலைக்கு வந்த நாளிலிருந்து உன்னோட நடவடிக்கைகளை கண்காணிச்சோம் எங்களுக்கு உன் மேல இருந்த சந்தேகம் மொத்தமா போயிடுச்சி”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.