Page 9 of 16
என அவள் உருகி உருகி பாட பாட ஒரு கட்டத்தில் வெறுப்பாகி கத்தினான் சித்தார்த்
”போதும் நிறுத்து உன்னை போய் காப்பாத்தினதுக்கு நானே போய் ஆக்சிடெண்ட்ல மாட்டியிருக்கலாம்” என திட்டிவிட்டு எழுந்து வெளியே சென்றான். போகும் போது அவள் சாப்பிட்ட ஐஸ்க்ரீம்க்கு பணம் கொடுத்துவிட்டு சென்றதும் திலோவிற்கு கஷ்டமாகிப் போனது.
”நான் என்ன செஞ்சாலும் இப்படி திட்டினா நான் எப்படித்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பினீங்க இன்னுமா வர்றீங்க”
“இல்லை ஒரு முக்கியமான வேலை அதான் ஒரு கம்பெனியை பார்க்க வந்தேன். இன்னும் மீட்டிங்குங்கு 1 மணி நேரம் இருக்கே, நான் வந்துடறேன்” என சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.