Page 5 of 16
”என்ன விளையாடறீங்களா நான் என்ன பிக்னிக்கா போறேன், வேலைக்குப் போறேன் சும்மா இப்படி டார்ச்சர் பண்ற வேலை வேணாம்”
”முடியாது லதாவை கூட்டிட்டு போனா நாங்களும் வருவோம்” என கத்தவும்
சித்துவுக்கு கோபம் வந்து தன் தாயை அழைத்தான்
”அம்மா அம்மா எங்கயிருக்கீங்க வாங்க கொஞ்சம்” என அழைக்க அவரும் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார்.
”என்னடா ஏன் இப்படி கத்தற?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பேன், வீட்ல இருக்கற 5 பொண்ணுங்களும் என்னை ஆபீசுக்கு போக விடாம உட்கார வைச்சிட்டாங்க”
”என்ன அண்ணா சொல்றீங்க டைம் வேற ஆகுது, எனக்கு போன் மேல போன் வந்திடுச்சி வாங்க போலாம்” என்றான் வினோத்