(Reading time: 51 - 101 minutes)

”இப்ப நான் என்ன செய்றது”

”கொஞ்ச நேரம் கழிச்சி போய் தம்பியோட விளையாடு”

”அவன்தான் தூங்கறானே நான் கேட்கறதுக்கு அவன் பதில் எதுவும் சொல்ல மாட்டேங்கறான்”

”அது அப்படிதான் சரி விடு, நீ போய் மத்த தம்பிங்க கூட விளையாடு” என கூறவும் அவனும் சரியென தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அன்று மாலை தாத்தாவிற்கு ஊட்டி கூர்க்காவிடமிருந்து போன் வந்தது. எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ீட்ல இருந்த ஜீப்பை காணும்ங்க”

”ஜீப்பை காணலையா என்னய்யா உளர்ற, வாட்ச்மேனை கூப்பிடு” என சக்கரவர்த்தி கத்தவும் சிறிது நேரத்தில் வாட்ச்மேன் ஓடிவந்து நின்றான்

”அய்யா கூப்பிட்டீங்களா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.