Page 8 of 16
”ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம் பேமிலி பேக் 1 போதும்” என்றான்
அவனும் சென்றுவிட அவளைப் பார்த்தான்
”அறிவிருக்கா இல்லையா உனக்கு,
எதுக்காக இப்படி பண்ற நீ,
வண்டி ஏதாவது உன் மேல ஏறியிருந்தா என்னாயிருக்கும்” என அக்கறையாக கேட்க அவள் பயம் சிறிது விலகி அவனைப் பார்த்துச் சிரித்தாள். அந்த சிரிப்பில் கடுப்பானவன் அவளை திட்ட எண்ணும் போது பேரர் ஐஸ்க்ரீமுடன் வர அதை அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
>கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன் போகும்
பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும் ஓதிடும்
மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ