(Reading time: 51 - 101 minutes)

”ஆமா உன் கம்பெனி எப்படியிருக்கும்”

“ஏன்”

”வேலை வெட்டி எதுவுமில்லாதவங்களுக்குதான் இந்த காதல் வரும், நீ எப்படி வேலை செஞ்சிக்கிட்டு லவ் பண்ற”

”நான் நிஜமாவே ஒரு கம்பெனியில வேலை பார்க்கறேன்”

“எந்த கம்பெனி”

“கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியல நான் வேலை பார்க்கறேன்”

“உன்னை எந்த முட்டாள் வேலைக்கு வைச்சது, நானா இருந்தா உன்னை விரட்டியிருப்பேன்”

...
This story is now available on Chillzee KiMo.
...

னை குறைக்கறேனே”

“தேவையில்லை”

“ப்ளீஸ்” என அவள் கெஞ்ச அவன் முடியாது என தலையாட்டினான். திலோவோ கேட்காமல் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே லேசாக உடம்பை அசைத்து டான்ஸ் ஆடியபடி பாடினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.