(Reading time: 25 - 49 minutes)

இருவரும் படிப்பில் மும்முரமாய் இருந்ததால் மற்றவர்களைக் கண்டு கொள்ளவில்லை.

அன்றுதான் அந்தப் பருவத்திற்கான இறுதித் தேர்வு. என்னவோ அதிசமாய் அவர்கள் இருவருக்கும் ஒரே அறையில் தேர்வு எழுத வாய்ப்புக் கிடைத்தது.

இடையிடையில் பார்க்கும்போது யுகேந்திரன் மும்முரமாய் தேர்வு எழுதினான். அவளுக்கு சந்தோசமாய் இருந்தது.

இந்த முறை அவன் நிறைய மதிப்பெண்கள் பெற்றுவிடுவான் என்று நம்பினாள். அவளும் தேர்வு எழுதுவதில் கவனமானாள்.

எதார்த்தமாக திரும்பிப்பார்க்கும்போது யுகேந்திரன் எழுதுவதை நிறுத்திவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தான்.

இன்னும் தேர்வு முடிவதற்கு நேரமிருந்தது. அதற்குள்ளா எழுதிவிட்டான். அவன் மிக நிதானமாக அல்லவா எழுதுவான். அப்படியிருக்க இத்தனை சீக்கிரம் எழுதி முடித்திருக்க வாய்ப்பிருக்காதே. அவன் தன்னை

...
This story is now available on Chillzee KiMo.
...

்த்துக் காத்திருந்தாள்.

ன்று மாலை கல்லூரிவிட்டு வந்த போது சாருலதாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவன் யோசனையோடு வந்தவர்களை வரவேற்றவன் அவர்கள் வந்த காரணத்தை அறிந்துகொள்ளும் பொருட்டு அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்துவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.