(Reading time: 25 - 49 minutes)

அவன் மனக்கண்ணில் “கிட்டத்தட்ட என்னை மாதிரி ஒருத்திதான் மகேனுக்கு பொருத்தம்னு சொல்றே?” என்று சிரித்தவாறே கேட்ட கிருஷ்ணவேணிதான் வந்து நின்றாள்.

சாருமதி கிருஷ்ணவேணிக்குத் தனியே அழைப்பு விடுத்திருந்தாள். தங்கள் வீட்டார் அவளை ஒரு பொருட்டாக மதித்து அழைப்பு விட்டிருக்க மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும். அவர்கள் பார்வையில் பணக்காரர்கள்தான் உறவினர்கள். மற்றவர்களை எக்காரணம் கொண்டும் சீந்த மாட்டார்கள்.

அவளுக்கு கிருஷ்ணவேணி போன்று தனது சகோதரியும் பிரியமானவளாய் இருந்திருக்கக்கூடாதா என்று ஏக்கமாய் இருந்தது.

அன்று அவளும் யுகேந்திரனும் பேசியபோது அவளால் முழு மனதோடு பேச இயலவில்லை. என்றாவது நடக்கப் போவதுதான். இதை அவள் எதிர்பார்த்திருந்தாள்தான். ஆனால் அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ில்லை.

மற்ற இருவரும் கிளம்ப கிருஷ்ணவேணியை தன்னுடனே இருத்திக்கொண்டாள் சாருமதி.

அப்போது மட்டுமல்ல. திருமண சடங்குகள் நடந்த போதும் தன்னுடனே இருத்திக்கொண்டாள்.

அந்த வீட்டாருக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. மகேந்திரனுக்கு முன்பு அவர்கள் நல்லவர்களாய் தெரிவது மிகவும் முக்கியம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.