Page 2 of 9
”அங்கிள் என்னால இங்க இருக்க முடியலை, இந்த வீட்ல எங்க பார்த்தாலும் அப்பாவோட உருவம்தான் தெரியுது, இந்த வீடே எனக்கு மயானம் மாதிரி இருக்கு அங்கிள்”
”சரிம்மா நீ வா நான் உனக்கு வேற வீடு ஏற்பாடு பண்றேன்”
“இல்லை அங்கிள் நான் இங்கயே இருந்தா அப்பாவையே நினைச்சி நினைச்சி பைத்தியமாயிடுவேனோன்னு எனக்குத் தோணுது அங்கிள் அப்பா வேற என்னை பேக்டரியை பார்த்துக்கச் சொன்னாரு. பே
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல குணத்தை புரிஞ்சிக்காம எல்லா பொண்ணுங்களும் ஓடினா, அதுக்காக நெருங்கின சொந்தமான நாம கூட கைவிட்டுட்டா என்னாகிறது சொல்லு”
”பாட்டி அதுக்காக தெரிஞ்சே என்னை பாழும் கிணத்தில விழச்சொல்றீங்களா”