(Reading time: 30 - 60 minutes)

“இல்லைப்பா என்னை நம்பு அவள் என் பேத்தி ஒருநாளும் போகமாட்டா”

“யாரு சுதாகர் மாமாவோட பொண்ணா”

”இல்லைப்பா என் மூத்த பையன் மணிமாறனோட பொண்ணு பேரு கோதை”

”ஓ எங்க இருக்கா?”

”லண்டன்ல”

”என்னது லண்டன்லயா யாரைகேட்டு நீங்க வாக்கு கொடுத்தீங்க”

”ஏன்டா அலர்ற என்னாச்சி இப்ப” என தாத்தா கத்த அதற்கு பத்ரி

“என்ன ஆச்சா நாசமா போச்சி உள்ளுர்லய

...
This story is now available on Chillzee KiMo.
...

ைத்துக் கொண்டார்

சுதாகரோ

”அண்ணன் பொண்ணு தனியாவே வர்றா, பத்திரமா வந்து சேர்ந்திடனும், எந்த பிரச்சனையிலும் அவள் மாட்டிக்க கூடாது” என நினைத்துக் கொண்டார்

ரங்கநாதன் தாத்தாவோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.